HitParad
Трек

DSP – Nallavannu Solvaanga (From "Veeram")

О треке:
Длительность: 04:35Формат: MP3Качество: 192 kb/sРазмер: 6.3 MB
Текст песни
People wanna scream
All the people wanna shout
All the people wanna cheer
All the people in the house
Here comes the man with the new style, pump it up
He's gonna draw everyone wow, call there up

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதிங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிடாதிங்க
ஹே தங்கமுன்னு சொன்னாலும் உரசிடாதிங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதிங்க

ஆ, சட்டையில ரெண்டு button அவுந்து இருக்கும்
ஊரில் சண்டனா எங்களோட sound'u இருக்கும்
எதிரியோட உடம்புலதான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்

One, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive
ஹே one, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive

ஹே மன-மன-மனம் வெள்ள, கர-கர-கர இல்ல
எடக்கா, மடக்கா, தொடுக்கா கொடுத்தா துடுக்கா அடிப்போம் (Yes)
பள-பள-பள வேட்டி படபடக்குற கோஷ்டி
உதவ மட்டும் வெட்கம், மானம் பாக்கமாட்டோம்

எங்கூரு வந்து பாருடா
அதில் tent'uகொட்டா ஜோருடா
யாரு படம் ஓடினாலும் hero அங்க நாங்கடா!

One, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive
One, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive

டேய், மாட்னிங்கடா இன்னைக்கு
ஐயோ!, அண்ணன் தொரத்துறாரு ஓடு-ஓடு-ஓடு
வேணான்டா தம்பி
சொன்னா கேளு வேணாம்

பலே-பலே-பலே கூட்டம், பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பயல பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம் (ஆமா)
சிறு-சிறு-சிறு சேட்ட, விறு-விறு-விறு வேட்ட
பசியில் அடுப்பா, அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்

அறுந்தவாலு பசங்கடா
ஆனா கறந்த பாலு மனசுடா
காக்கா வெள்ள, கொக்கு கருப்பு நாங்க சொன்னா கேளுடா

One, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive
ஹே one, two, three, four, five
வேணா எங்ககிட்ட wrong side drive

என்ன நான் சொல்றது!
Треки исполнителя